பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அருணாச்சலப் பிரதேச மாநில தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 20 FEB 2022 9:11AM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேச மாநில தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

‘’ அருணாச்சலப் பிரதேசம் மாநிலமாக உருவானதையொட்டி, அம்மாநில மக்களுக்கு வாழ்த்துக்கள்.  மாநில மக்கள் தங்களது அற்புதமான திறமைக்கும், கடின உழைப்புக்கும் பெயர் பெற்றவர்கள். வரும் காலங்களில், மாநிலம் புதிய உச்சங்களைத் தொட வாழ்த்துகிறேன். ‘

***


(रिलीज़ आईडी: 1799746) आगंतुक पटल : 226
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam