பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் 100 இடங்களில் கிசான் ட்ரோன்கள் செயல்படுவதைப் பார்த்தது மகிழ்ச்சியளித்தது என்று பிரதமர் கூறியுள்ளார்

Posted On: 19 FEB 2022 11:14AM by PIB Chennai

நாடு முழுவதும் 100 இடங்களில் கிசான் ட்ரோன்கள் செயல்படுவதைப் பார்த்தது மகிழ்ச்சியளித்தது என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“நாடு முழுவதும் 100 இடங்களில் கிசான் ட்ரோன்கள் செயல்படுவதைப் பார்த்தது மகிழ்ச்சியளித்தது. இது துடிப்புமிக்க புதிய தொழிலின் @garuda_india  மெச்சத்தக்க முன்முயற்சியாகும்.

புதிய கண்டுபிடிப்பு தொழில்நுட்பம் நமது விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பதுடன் வேளாண்மையை மிகவும் லாபகரமானதாக மாற்றும்.”

***


 


(Release ID: 1799530) Visitor Counter : 266