பிரதமர் அலுவலகம்
'தமிழ் தாத்தா' உ. வே. சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்
प्रविष्टि तिथि:
19 FEB 2022 9:16AM by PIB Chennai
'தமிழ் தாத்தா' உ. வே. சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
." 'தமிழ் தாத்தா' உ. வே. சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூர்கிறேன். தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு அவர் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவர், சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன் உன்னதமான பாரம்பரியத்தைக் கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர்."
***********
(रिलीज़ आईडी: 1799527)
आगंतुक पटल : 342
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada