பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி உர்ஸ்-ஐ முன்னிட்டு அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு பிரதமர் சால்வை வழங்கினார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 FEB 2022 10:05PM by PIB Chennai

க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி உர்ஸ்-ஐ முன்னிட்டு அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு வழங்குவதற்கான சால்வையை பிரதமர் திரு.நரேந்திர மோடி அளித்தார்.

இது குறித்து பிரதமர் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது;

க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி உர்ஸ்-ஐ முன்னிட்டு அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு வழங்குவதற்காக சால்வை அளித்தேன்.

 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1795017) வருகையாளர் எண்ணிக்கை : 211