நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நடப்பு 2021-22 நிதியாண்டில் முதலீட்டு செலவு 5.54 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 2022-23 நிதியாண்டில் 7.50 லட்சம் கோடி ரூபாயாக 35.4 சதவீதம் அளவிற்கு அதிகரிக்கும்

Posted On: 01 FEB 2022 12:58PM by PIB Chennai

2022-23 நிதியாண்டில் முதலீட்டு செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 சதவிதமாக இருக்குமென்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 ***************


(Release ID: 1794366) Visitor Counter : 330