நிதி அமைச்சகம்
தேசிய தொலை மனநல மருத்துவத் திட்டம், 23 தொலை மனநல மருத்துவ திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படவுள்ளது
Posted On:
01 FEB 2022 1:07PM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள அனைத்து வயதினருக்கும் மன நல சம்மந்தமான ஆலோசனை வழங்க தேசிய தொலை மனநல மருத்துவத் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.
பெங்களூரில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையத்தின் உதவியுடன் 23 தொலை மனநல மருத்துவ திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
••••
(Release ID: 1794315)
Visitor Counter : 417
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam