ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜவுளிகளுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் அனுப்பும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 28 JAN 2022 12:24PM by PIB Chennai

ஜவுளிகளுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் அனுப்பும் தேதியை ஜவுளிகள் அமைச்சகம் 14.02.2022 வரை  நீடித்துள்ளது. ஏற்கெனவே ஜவுளிகளுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் அனுப்பும் தேதி 2022, ஜனவரி 31 வரை இருந்தது. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கான இணைய முகவரி:  https://pli.texmin.gov.in/mainapp/Default

இந்தத் திட்டத்தின் விரிவான வழிகாட்டும் நெறிமுறைகள்

https://pli.texmin.gov.in/Guidelines/Approved%20Guidelines%20for%20PLI%20scheme%20for%20Textiles.pdf என்ற இணையதளத்தில் கிடைக்கும்.

***


(रिलीज़ आईडी: 1793307) आगंतुक पटल : 292
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam