பிரதமர் அலுவலகம்
பத்ம விருதுகளை பெரும் அனைவருக்கும் பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
25 JAN 2022 11:40PM by PIB Chennai
பத்ம விருதுகளை பெறவுள்ள அனைவருக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;
“பத்ம விருதுகளைப் பெறவுள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களது செயல்பாடுகளை ஒட்டுமொத்த நாடும் போற்றுவதோடு, சமுதாயத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பால் நாம் அனைவரும் பெருமிதம் அடைகிறோம்“ என்று தெரிவித்துள்ளார்.
*******
(रिलीज़ आईडी: 1792765)
आगंतुक पटल : 229
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam