பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களின், மாநில தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 21 JAN 2022 9:47AM by PIB Chennai

மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களின், மாநில தினத்தையொட்டி அம்மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;

மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களின், மாநில தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகள். இந்த மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு வலிமையான பங்களிப்பை வழங்கி வருகின்றன. அவர்களின் நிலையான முன்னேற்றத்திற்கு இறைவனை வேண்டுகிறேன்என்று தெரிவித்துள்ளார்.

***


(Release ID: 1791406) Visitor Counter : 178