பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஶ்ரீ குரு கோவிந்த் சிங்கின் பர்காஷ் புரப் தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 09 JAN 2022 9:49AM by PIB Chennai

ஶ்ரீ குரு கோவிந்த் சிங்கின் பர்காஷ் புரப் தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

‘’ ஶ்ரீ குரு கோவிந்த் சிங்கின் பர்காஷ் புரப் தினத்தையொட்டி வாழ்த்துக்கள். அவரது வாழ்க்கையும், போதனைகளும் லட்சக்கணக்கான மக்களுக்கு வலிமை அளித்தது. அவரது 350-வது பர்காஷ் புரப் விழாவைக் கொண்டாடும் வாய்ப்பு நமது அரசுக்கு கிடைத்தது பற்றி நான் எப்போதும் நினைவில் கொண்டுள்ளேன். அப்போது, எனது பாட்னா பயணத்தின் சில காட்சிகளை இங்கு பகிர்ந்துள்ளேன். https://t.co/1ANjFXI1UA"

****


(रिलीज़ आईडी: 1788711) आगंतुक पटल : 256
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam