பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜெர்மனியின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேன்மை தங்கிய ஓலஃப் ஷோல்ஸுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 09 DEC 2021 9:43AM by PIB Chennai

ஜெர்மனியின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேன்மை தங்கிய ஓலஃப் ஷோல்ஸுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஃபெடரல் ஜெர்மனியின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓலஃப் ஷோல்ஸ் @OlafScholz அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான உத்திசார் உறவு மேலும் வலுவடைய உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன், என்று பிரதமர் தமது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.


(Release ID: 1779609) Visitor Counter : 198