பிரதமர் அலுவலகம்
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் திரு.பிரகாஷ் சிங் பாதல் பிறந்தநாளில் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
08 DEC 2021 11:36AM by PIB Chennai
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் திரு.பிரகாஷ் சிங் பாதலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க தலைவர்களில் ஒருவரான திரு.பிரகாஷ் சிங் பாதல் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பஞ்சாப்பின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினருக்காக அவர் மிகவும் கடினமாக உழைத்தார். அவர் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ நான் பிரார்த்திக்கிறேன்”.
***
(Release ID: 1779123)
(Release ID: 1779143)
Visitor Counter : 205
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam