பிரதமர் அலுவலகம்
செக் குடியரசின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மேன்மை தங்கிய பீட்டர் ஃபியாலாவுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
Posted On:
28 NOV 2021 8:37PM by PIB Chennai
புதுதில்லி, நவம்பர் 28, 2021
செக் குடியரசின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மேன்மை தங்கிய பீட்டர் ஃபியாலாவுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“செக் குடியரசின் பிரதமராக நீங்கள், மேன்மை தங்கிய பீட்டர் ஃபியாலா, நியமிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள். இந்தியா – செக் உறவுகளை மேலும் விரிவாக்க உங்களுடன் பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியிருக்கிறேன்”.
***
(Release ID: 1775918)
(Release ID: 1776030)
Visitor Counter : 163
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam