பிரதமர் அலுவலகம்
சத் பூஜை: பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
10 NOV 2021 10:08AM by PIB Chennai
சத் பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
“சூரிய பகவானை வணங்கும் சத் பூஜையை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த சத் பூஜை அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், மகிச்சியையும் அளிக்கட்டும்.”, என்று கூறியுள்ளார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1770439)
வருகையாளர் எண்ணிக்கை : 270
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada