பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாய் தூஜ் நாளன்று மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2021 9:35AM by PIB Chennai

பாய் தூஜ் நாளன்று மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"सभी देशवासियों को भाई दूज की ढेरों शुभकामनाएं।

“புனித பாய் தூஜ் நாளன்று அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்”

***


(வெளியீட்டு அடையாள எண்: 1769699) வருகையாளர் எண்ணிக்கை : 272