பிரதமர் அலுவலகம்
ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மேதகு ஃபியூமியோ கிஷிடாவுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
01 NOV 2021 5:03PM by PIB Chennai
ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மேதகு ஃபியூமியோ கிஷிடாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்த சுட்டுரையில் பிரதமர் கூறியிருப்பதாவது :
“ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மேதகு ஃபியூமியோ கிஷிடாவுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள். நமது யுக்தி சார்ந்த மற்றும் உலகளாவிய கூட்டுறவை மேலும் வலுப்படுத்தவும், இந்தோ – பசிபிக் பகுதி மற்றும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் செழிப்பை ஏற்படுத்தவும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்”.
---
(வெளியீட்டு அடையாள எண்: 1768624)
வருகையாளர் எண்ணிக்கை : 217
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam