பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மணிப்பூரில் உள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 30 OCT 2021 12:06PM by PIB Chennai

மணிப்பூரில் உள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் முதலமைச்சர் திரு.என்.பீரேன் சிங் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்திக்கு பதிலளித்துள்ள பிரதமர்;

“வாழ்த்துகள் மணிப்பூர்! மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வலிமையைப் பயன்படுத்திக் கொள்ளும் சிறந்த பணியை தொடர்ந்து பின்பற்றுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

***


(रिलीज़ आईडी: 1767850) आगंतुक पटल : 317
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam