பிரதமர் அலுவலகம்
நடிகர் புனீத் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2021 5:48PM by PIB Chennai
நடிகர் புனீத் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது குறித்த ட்விட்டரில் பிரதமர் கூறியதாவது:
‘‘வளர்ந்து வந்த திறமையான நடிகர் புனீத் ராஜ்குமாரை, விதி கொடூரமாக நம்மிடம் இருந்து பறித்துவிட்டது. இது இறந்து போகும் வயது அல்ல. அவரது பணிகள் மற்றும் சிறந்த ஆளுமையை, வரும் தலைமுறையினரும் அன்புடன் நினைவுகூரும். அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.’’
***
(வெளியீட்டு அடையாள எண்: 1767635)
வருகையாளர் எண்ணிக்கை : 213
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam