பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேர்தலில் வெற்றி பெற்றதற்காக உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ்–க்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 25 OCT 2021 8:00PM by PIB Chennai

தேர்தலில் வெற்றி பெற்றதற்காக உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ்க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் பிரதமர் கூறியதாவது

தேர்தலில் வெற்றி பெற்றதற்கு உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ்க்கு இதயம் கனிந்த வாழ்த்துகள். உங்களது இரண்டாவது ஆட்சிக் காலத்திலும், இந்தியா – உஸ்பெகிஸ்தான் இடையேயான நீடித்த ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெறும் என நான் உறுதியாக நம்புகிறேன். உங்களுக்கும் உஸ்பெகிஸ்தான் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்

--------


(रिलीज़ आईडी: 1766549) आगंतुक पटल : 195
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam