பிரதமர் அலுவலகம்
வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு மகரிஷி வால்மீகிக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
20 OCT 2021 9:19AM by PIB Chennai
வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு மகரிஷி வால்மீகிக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்;
“வால்மீகி ஜெயந்தி நன்னாளில் மகரிஷி வால்மீகிக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். நமது வளமான பாரம்பரியம் மற்றும் ஒளிமயமான கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான அவரது பங்களிப்பை நாம் நினைவு கூர்வோம். சமூக அதிகாரமளித்தலுக்கான அவரது முயற்சிகள் நமக்கு எப்போதும் ஊக்கமளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
***
(रिलीज़ आईडी: 1765064)
आगंतुक पटल : 264
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam