சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 அண்மைத் தகவல்

Posted On: 11 OCT 2021 9:11AM by PIB Chennai

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 95.19 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன

தற்போது 98 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர், இது கடந்த 2020 மார்ச் மாதத்தைவிட அதிகளவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 21,563 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,32,93,478

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழாகக் குறைந்து தற்போது 0.67 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மார்ச் மாதத்திலிருந்து இது மிகக் குறைந்த அளவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,27,347.  கடந்த 209 நாட்களில் இது குறைந்த அளவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 18,132 பேருக்கு புதிதாக தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 215 நாட்களில் இது மிகக் குறைந்த அளவாகும்

வாரந்திர பாதிப்பு 1.53 சதவீதம். கடந்த 108 நாட்களாக 4 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

தினசரி பாதிப்பு 1.75 சதவீதம் கடந்த 42 நாட்களில் இது 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

இதுவரை 58.36 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

                                                      ***
 


(Release ID: 1762920) Visitor Counter : 200