பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவருக்கும் பிரதமர் பாராட்டு

Posted On: 09 OCT 2021 11:00PM by PIB Chennai

உலகின் மிகப்பெரிய தடுப்புமருந்து வழங்கல் நடவடிக்கையின் ஒவ்வொரு பங்குதாரருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியாவின் டிவிட்டர் பதிவு ஒன்றை மேற்கோள் காட்டிய பிரதமர்,

"நமது சகமக்கள் தடுப்பூசி பெறுவதை உறுதிசெய்ய ஒவ்வொரு பங்குதாரரும் எடுத்த சிறப்பான முயற்சிகளின் வெறும் ஒரு உதாரணமே இது. இந்தியாவின் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையை வெற்றி பெற வைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் பாராட்டுகள்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

                                                                              ------

 


(Release ID: 1762708)