பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு கே வி சுப்ரமணியனின் எதிர்கால முயற்சிகளுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 08 OCT 2021 8:30PM by PIB Chennai

டாக்டர் கே வி சுப்ரமணியனின் எதிர்கால முயற்சிகள் சிறக்க பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தலைமை பொருளாதார ஆலோசகராக தமது மூன்று ஆண்டு பதவிக்காலத்தை நிறைவுசெய்த டாக்டர் சுப்பிரமணியன் அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

"SubramanianKri உடன் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது கல்வி திறமை, முக்கிய பொருளாதார மற்றும் கொள்கை விஷயங்கள் மற்றும் சீர்திருத்த ஆர்வத்தின் மீதான தனித்துவமான கண்ணோட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. அவருடைய வருங்கால முயற்சிகளுக்கு  நல்வாழ்த்துகள்", என பிரதமர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

***************


(रिलीज़ आईडी: 1762482) आगंतुक पटल : 221
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam