பிரதமர் அலுவலகம்
மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. எஸ். செல்வகணபதிக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
28 SEP 2021 11:24AM by PIB Chennai
புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. எஸ். செல்வகணபதிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது டுவிட்டரில்,
“புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் முதல் முறையாக பா.ஜ.க வேட்பாளா் திரு. செல்வகணபதி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது நமது கட்சியில் உள்ள அனைத்து பா.ஜ.க உறுப்பினர்களுக்கும் பெருமை அளிக்கும் விஷயமாகும். புதுச்சேரி மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம்.”, என்று கூறியுள்ளார்.
(रिलीज़ आईडी: 1758844)
आगंतुक पटल : 273
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam