பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        ‘ஜெனரல் ஆட்டோமிக்ஸ்’ சர்வதேச கழக நிறுவன தலைவர் விவேக் லாலுடன் பிரதமர் மோடி சந்திப்பு
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                23 SEP 2021 9:12PM by PIB Chennai
                
                
                
                
                
                
                ‘ஜெனரல் ஆட்டோமிக்ஸ்’ சர்வதேச கழக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. விவேக் லாலை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். 
இந்த சந்திப்பில், இந்தியாவில் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வலுபடுத்துவது குறித்து அவர்கள் உரையாடினர். இந்தியாவில் பாதுகாப்பு துறை மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உற்பத்திதிறன் மேம்பாட்டை அதிகரிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சமீபத்திய கொள்கை மாற்றங்களை திரு. லால் வெகுவாக பாராட்டினார். 
***
 
                
                
                
                
                
                (Release ID: 1757643)
                Visitor Counter : 225
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam