சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்
Posted On:
20 SEP 2021 9:29AM by PIB Chennai
நாடு தழுவிய கொவிட் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 80.85 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
தற்போது தொற்று பாதிப்பு 1% க்கும் குறைவாகவே உள்ளன, தற்போது 0.95%; மார்ச் 2020 க்குப் பிறகு மிகக் குறைவு
இந்தியாவின் தற்போதுள்ள பாதிப்பு 3,18,181 ஆக உள்ளது; இது 183 நாட்களில் குறைந்தது
கடந்த 24 மணி நேரத்தில் 30,256 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.72%.
கடந்த 24 மணி நேரத்தில் 43,938 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,27,15,105 பேர் குணமடைந்துள்ளனர்.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (2.07%) 87 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.
தினசரி தொற்று உறுதி வீதம் (2.57%) 21 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 55.36 கோடியாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756331
•••••
(Release ID: 1756331)
(Release ID: 1756396)
Visitor Counter : 222