பிரதமர் அலுவலகம்

ஜார்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்பட்டதற்கு பிரதமர் இரங்கல்

Posted On: 18 SEP 2021 8:57PM by PIB Chennai

ஜார்கண்ட் மாநிலம், லதேகர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரையில் கூறியிருப்பதாவது;

‘‘ஜார்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி இளம் உயிர்கள் பலியானதை கேள்விபட்டு அதிர்ச்சியடைந்தேன்இந்த சோக தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்: பிரதமர்  நரேந்திரமோடி’’

 

----

 (Release ID: 1756260) Visitor Counter : 177