சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

प्रविष्टि तिथि: 17 SEP 2021 10:04AM by PIB Chennai

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 77.24 கோடி கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

 

கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.02%.

 

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,39,056 ஆகும்.

 

குணமடைபவர்களின் எண்ணிக்கை 97.65 விழுக்காடாக உள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் 37,950 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,25,98,424 பேர் குணமடைந்துள்ளனர்.

 

வாராந்திரத் தொற்று உறுதி விழுக்காடு (1.97%) 84 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

 

தினசரித் தொற்று உறுதி வீதம் (2.25%) 18 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

 

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 54.92 கோடியாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755629

 

 

****


(Release ID: 1755629)


(रिलीज़ आईडी: 1755668) आगंतुक पटल : 237
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Telugu , Malayalam