பிரதமர் அலுவலகம்

குஜராத் அரசில் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 16 SEP 2021 4:28PM by PIB Chennai

குஜராத் அரசில் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர்,

"குஜராத் அரசில் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள அனைத்து கட்சி சகாக்களுக்கும் வாழ்த்துகள். பொது சேவைக்காகவும் நமது கட்சியின் வளர்ச்சி கொள்கையை பரப்புவதற்காகவும் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள மிகச் சிறந்த செயல்வீரர்கள் இவர்கள் ஆவார்கள். நலமிகு எதிர்காலத்திற்காக மனமார்ந்த வாழ்த்துகள்," என்று கூறியுள்ளார்.

 

-----



(Release ID: 1755487) Visitor Counter : 182