பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தி தினத்தில் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 14 SEP 2021 10:00AM by PIB Chennai

பிரதமர் மோடி இந்தி தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் சுட்டுரையில் கூறியிருப்பதாவது:

‘‘இந்தி தினத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தியை திறமையான மொழியாக ஆக்கியதில் பல பகுதிகளைச் சேர்ந்த மக்களும் முக்கியமான பங்காற்றியுள்ளனர். உங்களின் முயற்சிகளின் பலனாக, உலக அரங்கில், தனது வலுவான அடையாளத்தை  இந்தி  தொடர்ந்து உருவாக்கி வருகிறது’’.

*****


(रिलीज़ आईडी: 1754753) आगंतुक पटल : 277
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam