சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 அண்மைத் தகவல்

Posted On: 09 SEP 2021 9:18AM by PIB Chennai

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 71.65 கோடி கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

 

கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் மொத்த பாதிப்பில் 1.19 சதவீதம்.

 

இந்தியாவில்  கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 3,93,614

 

குணடைந்தோர் வீதம் தற்போது 97.48 சதவீதமாக உள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் 40,567 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,23,04,618 ஆக அதிகரித்துள்ளது.

 

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (2.43%) 76 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

 

தினசரி கொவிட் பாதிப்பு 2.38 சதவீதமாக, 10 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

 

இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகள் 53.68 கோடி.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753398

 

******



(Release ID: 1753471) Visitor Counter : 153