பிரதமர் அலுவலகம்
பாராலிம்பிக் போட்டிகளில் பாட்மிண்டனில் வெண்கலம் வென்றதற்காக மனோஜ் சர்காருக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
04 SEP 2021 5:27PM by PIB Chennai
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் பாட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக மனோஜ் சர்காருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
“மனோஜ் சர்காரின் அற்புதமான செயல்திறனால் மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். பாட்மிண்டனில் மதிப்புமிக்க வெண்கலப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு பாராட்டுகள். வரும் காலங்களில் சிறந்து விளங்க மனப்பூர்வ வாழ்த்துகள்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1752040)
வருகையாளர் எண்ணிக்கை : 290
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam