சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

प्रविष्टि तिथि: 04 SEP 2021 9:19AM by PIB Chennai

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 67.72 கோடி கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 42,618 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.23%.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,05,681 ஆகும்.

குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.43%.

கடந்த 24 மணி நேரத்தில் 36,385 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,21,00,001 பேர் குணமடைந்துள்ளனர்.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (2.63%) 71 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

தினசரி தொற்று உறுதி வீதம் 2.50%ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 52.82 கோடியாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751893

*****************


(रिलीज़ आईडी: 1751977) आगंतुक पटल : 259
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam