பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 03 SEP 2021 10:00AM by PIB Chennai

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது டுவிட்டரில்;

“#Paralympics பாராலிம்பிக்கில் பிரவீன் குமார் வெள்ளி பதக்கம் வென்றது பெருமை அளிக்கிறது. இந்த பதக்கம் அவரது கடின உழைப்பு மற்றும் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பின் பலனாகும். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். #Praise4Para", என்று கூறியுள்ளார்.

*****


(रिलीज़ आईडी: 1751623) आगंतुक पटल : 286
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam