பிரதமர் அலுவலகம்
திரு.அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளான இன்று பிரதமர் அவருக்கு புகழஞ்சலி
இடுகை இடப்பட்ட நாள்:
16 AUG 2021 9:32AM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளான இன்று அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளதாவது;
“திரு.அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் கனிவான ஆளுமை, அன்பான குணநலன், அவரின் நகைச்சுவை உணர்வு, அவர் நாட்டு முன்னேற்றத்திற்கு ஆற்றிய அரும்பணிகள் ஆகிய அனைத்தையும் நாம் நினைவு கூர்கிறோம்.
திரு.அடல் அவர்கள் நமது குடிமக்களின் நெஞ்சில் என்றும் வாழ்கிறார். அவரது நினைவு நாளான இன்று, சைதவ் அடல் என்ற அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினேன்”.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1746264)
வருகையாளர் எண்ணிக்கை : 346
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam