பிரதமர் அலுவலகம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கு பெறும் இந்திய குழுவிற்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
23 JUL 2021 6:48PM by PIB Chennai
டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் பங்கு பெறும் இந்திய குழுவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
“வாருங்கள், நாம் அனைவரும் இந்திய அணியினருக்கு ஊக்கமளிப்போம் #Cheer4India!
@Tokyo2020 ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியின் சில பகுதிகளைக் கண்டேன்.
நமது திறமைமிக்க குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
#Tokyo2020,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
----
(Release ID: 1738287)
Visitor Counter : 253
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam