பிரதமர் அலுவலகம்
விதிஷா சோக சம்பவத்துக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
16 JUL 2021 11:30PM by PIB Chennai
மத்தியப் பிரதேசம், விதிஷாவில் நிகழ்ந்த சோக சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த துயரத்தை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, ரூ.2 லட்சம் கருணைத் தொகையையும், அவர் அறிவித்தார்.
இது குறித்து சுட்டுரையில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
‘‘மத்தியப் பிரதேசம், விதிஷாவில் நடந்த சோக சம்பவத்தால் வேதனையடைந்தேன். உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். உறவினர்களை இழந்த குடும்பத்துக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும்: பிரதமர் திரு நரேந்திரமோடி’’
(வெளியீட்டு அடையாள எண்: 1736413)
வருகையாளர் எண்ணிக்கை : 297
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam