பிரதமர் அலுவலகம்

மேன்மைமிகு திரு தலாய் லாமாவின் 86-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 06 JUL 2021 2:25PM by PIB Chennai

மேன்மைமிகு திரு தலாய் லாமாவின் 86-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர்  திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “மேன்மைமிகு திரு தலாய் லாமாவுடன் தொலைபேசி வாயிலாக உரையாடி, அவரது 86-வது பிறந்தநாளை முன்னிட்டு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். அவர் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ  நாம் வாழ்த்துகிறோம்”, என்று கூறியுள்ளார்.

***

(Release ID: 1733065)


(रिलीज़ आईडी: 1733092) आगंतुक पटल : 264
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada