பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                
                    
                    
                        ஜியேஷ்த அஷ்டமியை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                18 JUN 2021 6:40PM by PIB Chennai
                
                
                
                
                
                
                ஜியேஷ்த அஷ்டமியை முன்னிட்டு அனைவருக்கும், குறிப்பாக காஷ்மிர் பண்டித சமுதாயத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 
“ஜியேஷ்த அஷ்டமி புனித நன்னாளில், அனைவருக்கும், குறிப்பாக காஷ்மிர் பண்டித சமுதாயத்திற்கு, மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கீர் பவானி அன்னைக்கு தலைவணங்கி, அனைவரின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்திற்காக வேண்டுகிறேன்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
***************** 
                
                
                
                
                
                (Release ID: 1728317)
                Visitor Counter : 198
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam