பிரதமர் அலுவலகம்
ராஜ பர்பா பண்டிகையை முன்னிட்டு ஒடிசா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
14 JUN 2021 10:50AM by PIB Chennai
ராஜ பர்பா திருநாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி ஒடிசா மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், "ராஜ பர்பா திருநாளை முன்னிட்டு எனது நல்வாழ்த்துகள். அனைவரின் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன்" என்று பிரதமர் கூறியுள்ளார்.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1726922)
வருகையாளர் எண்ணிக்கை : 240
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam