சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

இந்திய தேர்தல் ஆணையராக திரு அனுப் சந்திர பாண்டே நியமனம்

Posted On: 09 JUN 2021 8:46AM by PIB Chennai

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையராக திரு அனுப் சந்திர பாண்டேவை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். இவர், 1984-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச பிரிவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியாவார். இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்டமியற்றல் துறை நேற்று வெளியிட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725488

                                                     ----


(Release ID: 1725581) Visitor Counter : 210