பிரதமர் அலுவலகம்
யாஸ் புயலின் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மே 28 அன்று பிரதமர் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவிற்கு பயணம்
யாஸ் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக பிரதமர் ஆய்வு செய்யவுள்ளார்
प्रविष्टि तिथि:
27 MAY 2021 3:54PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2021, மே 28 அன்று ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்த இரு மாநிலங்களில் புயலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டங்களுக்கு அவர் தலைமை வகிப்பார்.
இரண்டு மாநிலங்களில் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக பிரதமர் ஆய்வு செய்வார்.
*****************
(रिलीज़ आईडी: 1722186)
आगंतुक पटल : 236
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam