மத்திய பணியாளர் தேர்வாணையம்
சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு 2021 ஒத்திவைப்பு
प्रविष्टि तिथि:
13 MAY 2021 1:48PM by PIB Chennai
கொவிட்-19 ஏற்படுத்தியுள்ள தற்போதுள்ள சூழ்நிலையால், 2021 ஜூன் 27 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகளை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒத்திவைத்துள்ளது. இத்தேர்வு 2021 அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறும்.
*****************
(रिलीज़ आईडी: 1718287)
आगंतुक पटल : 330
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam