பிரதமர் அலுவலகம்

சர்வதேச செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு செவிலியர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

प्रविष्टि तिथि: 12 MAY 2021 12:06PM by PIB Chennai

சர்வதேச செவிலியர்கள் தினத்தன்று செவிலியர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுட்டுரைச் செய்தியில், பிரதமர் கூறியுள்ளதாவது:

சர்வதேச செவிலியர்கள் தினம், கொவிட்-19 தொற்றுக்கு எதிராக முன்னின்று போராடும் கடும் உழைப்பாளிகளான செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகும். ஆரோக்கியமான இந்தியாவை நோக்கிய அவர்களது கடமை உணர்ச்சி, கருணை மற்றும் மன உறுதி முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

----


(रिलीज़ आईडी: 1717925) आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam