பிரதமர் அலுவலகம்
குருதேவ் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAY 2021 10:37AM by PIB Chennai
குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
“தாகூர் ஜெயந்தியன்று தலைசிறந்த குருதேவ் தாகூரை நான் வணங்குகிறேன். அவர் விரும்பிய இந்தியாவை கட்டமைக்க, அவரது போற்றத்தக்க கொள்கைகள் நமக்கு ஆற்றலையும் ஊக்கத்தையும் அளிக்கட்டும்”, என்று பிரதமர் தமது சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளார்.
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1717226)
வருகையாளர் எண்ணிக்கை : 278
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam