பிரதமர் அலுவலகம்
அஸ்ஸாம் மக்களுக்கு பிரதமரின் போஹக் பிஹு வாழ்த்துகள்
இடுகை இடப்பட்ட நாள்:
14 APR 2021 9:13AM by PIB Chennai
அஸ்ஸாம் மக்களுக்கு போஹக் பிஹு வாழ்த்துகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
"போஹக் பிஹு புனித பண்டிகை அன்று அஸ்ஸாம் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காக பிரார்த்திக்கிறேன். வளத்தின் புதிய உயரங்களை
அஸ்ஸாம் அடையட்டும்," என்று தமது டிவிட்டர் பக்கத்தில் திரு மோடி பதிவிட்டுள்ளார்.
------
(வெளியீட்டு அடையாள எண்: 1711792)
வருகையாளர் எண்ணிக்கை : 191
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam