பிரதமர் அலுவலகம்

பிரதமரின் விஷு பண்டிகை வாழ்த்துகள்

இடுகை இடப்பட்ட நாள்: 14 APR 2021 9:10AM by PIB Chennai

கேரள மக்களுக்கும், உலகெங்கும் வாழும் மலையாளிகளுக்கும் விஷு பண்டிகை வாழ்த்துகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

"கேரள மக்களுக்கு எனது விஷு வாழ்த்துகள். இந்த பண்டிகை நாளன்று உலகெங்கும் வாழும் மலையாளிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை தரட்டும் என்று டிவிட்டர் பதிவு ஒன்றில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

-------


(வெளியீட்டு அடையாள எண்: 1711791) வருகையாளர் எண்ணிக்கை : 214