பிரதமர் அலுவலகம்

பாரத ரத்னா டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் பிறந்த நாளில் பிரதமர் மரியாதை

प्रविष्टि तिथि: 14 APR 2021 8:13AM by PIB Chennai

பாரத ரத்னா டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் பிறந்த நாளில், அவருக்கு  பிரதமர்  திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

அம்பேத்கர் பிறந்தநாளில் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரை வணங்கிய பிரதமர், சுட்டுரையில் விடுத்துள்ள செய்தியில், ‘‘பின்தங்கிய பிரிவினரை, பிரதான வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்கான அவரது போராட்டம், அடுத்த தலைமுறைகளுக்கு முன்மாதிரியாக இருக்கும்’’  என குறிப்பிட்டுள்ளார்.

-----


(रिलीज़ आईडी: 1711790) आगंतुक पटल : 245
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam