பிரதமர் அலுவலகம்

சஜிபு செய்ரவ்பா பண்டிகையை முன்னிட்டு மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 13 APR 2021 9:07AM by PIB Chennai

சஜிபு செய்ரவ்பா பண்டிகையை முன்னிட்டு, மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

திரு.மோடி சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “மணிப்பூர் மக்களுக்கு சஜிபு செய்ரவ்பா பண்டிகை திருநாள் வாழ்த்துகள். வரும் ஆண்டு மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிறைந்த ஆண்டாக அமைய நல்வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

 

******


(வெளியீட்டு அடையாள எண்: 1711332) வருகையாளர் எண்ணிக்கை : 223