பிரதமர் அலுவலகம்
கொவிட்-19 தொற்றிலிருந்து டாக்டர் பரூக் அப்துல்லா விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
30 MAR 2021 1:58PM by PIB Chennai
கொவிட்-19 தொற்றிலிருந்து டாக்டர் பரூக் அப்துல்லா விரைவில் குணமடைய பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘டாக்டர் பரூக் அப்துல்லா அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனவும், விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன்.
உமர் அப்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் வேண்டுகிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
*****
(रिलीज़ आईडी: 1708440)
आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam